Manachiraguhal

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் ...

Friday, August 27, 2010

எங்கோ நான் தவறோ


மெனக்கெட்டு கிளம்பி போயி
கால் கடுத்து காத்திருந்து
Musical Chair இடம் பிடித்து
மூக்கு முட்ட நண்பர்கள் ருசியாக திங்கயிலே
பாங்காய் பரிமாறிய பக்கதுகடை இட்டலி சாம்பாரில்
திருப்தியாய் திரும்பிவிட்டேன்

எல்லோரும் ருசிக்கயிலே
என்மனசு ரசிக்கவில்லை
எங்கோ நான் தவறோ எனக்கே புரியவில்லை

1 Comments:

At 1:46 PM, Blogger Reena Parveen said...

good

 

Post a Comment

<< Home