Manachiraguhal

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் ...

Saturday, August 28, 2010

(அ)நியாயம்

ஆளுக்கோர் நியாயம்
ஒருவனை ஊனமாக்கிய கிரிமினலுக்கு பதிலுக்கு தண்டுவடத்தை சிதைத்து ஊனமாக்க முடியுமா என சவுதி ஜட்ஜ் கேட்டாராம் ..


வேலைக்கு வந்த பெண்ணிற்கு தண்டனை yaaha 24 ஆணிகளை உடம்பெங்கும் அடித்திருக்கிறான் ஒரு சவுதி மிருஹம் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்க போகிறார்கள் ...

மனம் குமுறுகிறது...

0 Comments:

Post a Comment

<< Home